2008-05-26
படுக்கையறை காட்சியில் பின்னியெடுத்த நடிகை
புதுமுக நடிகை ஒருவர் தான் சம்பந்தப்பட்ட படுக்கையறை காட்சியில் பின்னியெடுத்து படக்குழுவினரையே கிறங்கடித்து விட்டார்.
ஆலிபிரி மூவீ புரொடக்ஷன்ஸ் சார்பில் திருப்பூர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி தயாரித்து வரும் படம், அடடா என்ன அழகு. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்டு செய்கிறார், டி.எம்.ஜெயமுருகன். இந்த படத்தில், ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கோல் என்ற புதுமுகம் அறிமுகம் ஆகிறார்.
இரண்டு பேரும் ஆடிப்பாடிய ஒரு கவர்ச்சிகரமான பாடல் காட்சி, சமீபத்தில் படமாக்கப்பட்டது. தீராத காதலிலே தேகமெங்கும் வேகுதடி... என்று தொடங்கும் அந்த காட்சியில், நிக்கோல் படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறார். இரண்டு பேர் சம்பந்தப்பட்ட படுக்கை அறை காட்சியும், பாடலில் இடம்பெற்றுள்ளது. இதில் நடிகை நிக்கோல் தத்ரூபமாக நடித்திருக்கிறாராம். இந்த படத்தில் நிக்கோலின் கவர்ச்சியை பார்த்து அடடா... என்ன அழகு! என்று ரசிகர்கள் கிறங்குவது நிச்சயம் என்கிறது அடடா என்ன அழகு படக்குழு.
இந்த படத்தில் ஜெய் ஆகாஷ்-நிக்கோல் ஜோடியுடன் கருணாஸ், சரத்பாபு, ஆசிஷ் வித்யார்த்தி, சிட்டிபாபு, மகாதேவன், சத்யபிரகாஷ், ரேகா, ஐஸ்வர்யா, ஆர்த்தி ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
Labels:
nicole,
shooting spot
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நிகோல் படம் சூப்பரா இருக்கு நிருபர். உங்க எழுத்தும் சூப்பரா இருக்கு நிருபர்.
ஆஹா... இவ்ளோ நாளா இப்படியரு பிளாக்க பார்க்காம இருந்துட்டேனே...! நல்லா சூப்பரா இருக்கு சினிமா நிருபர்.
kutty super nirubare
இதுபோன்ற செய்திகளை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
சென்சார்ல வெட்டிற மாட்டாங்களே
வால்பையன்
உங்கள் வலைப்பூவுக்கு ரெகுலர் விசிட்டர் நான் :)
சிறப்பாக எழுதுகிறீர்கள், எக்ஸ்க்ளூசிவ் படங்கள் போடுகிறீர்கள்...
வாசகர்களுக்கு எதையாவது முந்தி தரவேண்டும் என்று ஆர்வமாக செயல்படுகிறீர்கள்...
வெல்டன் அண்ட் வெரிகுட் !!!
மிகவும் ரசிக்கத் தகுந்த வலைப்பூ, பாராட்டுக்கள்.
cinemanirubar really super
lovly
Thanks Mr.govindarajmdmk.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!