CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-01

விஜய்யின் குருவி பட சிறப்பு முன்னோட்டம்



சென்னை கிங்ஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர தூதராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது நடிதது முடித்துள்ள படம் குருவி. இந்த படம் நாளை மறுதினம் ரீலிஸ் ஆகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ‌ஜோடியாக நடித்திருப்பவர் த்ரிஷா. கில்லி கூட்டணியில் (டைரக்டர் தரணி + விஜய் + த்ரிஷா) உருவாகியிருக்கும இப்படம் மெகா ஹிட் படமாக இருக்கும் என்பதற்கு படத்தில் இடம்பெற்றுள்ள மொழு மொழுன்னு பாடலே சாட்சி. இப்படத்தில் வெற்றிவேல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் விஜய் ஏராளமான சோதனைகளை சந்திக்கிறார். அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்து விட்டு அவர் பட்ட வேதனைகளை விட குருவி படத்தில் கஷ்டப்படும் கேரக்டராம் விஜய்க்கு.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!