ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றால் படத்தின் ஒவ்வொரு முன்னேற்றமும் செய்தியாகி விடும். அதுவும் ரஜினிகாந்த் மிகவும் ஆர்வத்துடன் நடிக்கிறார் என்றால் சும்மாவா?. குசேலன் படத்தின் சூட்டிங் தற்போது மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. படத்தின் ஆடியோவும் தயாராகிவிட்டது. இந்த படத்தில் முதன் முறையாக பிரபல இந்தி பாப் பாடகர் தலேர் மெஹந்தி பாடடியுள்ளார்.
முதன் முறையாக தமிழ் படமொன்றில் தலேர் மெஹந்தி பாடியிருக்கிறார், அதுவும் சூப்பர் ஸ்டார் படத்தில் என்பதால் ஆடியோ ரெக்காடிங் தியேட்டரில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே வெளியிட்டுள்ளோம். பார்த்து ரசித்து விட்டு கருத்து சொல்லுங்கள் வாசகர்களே...!
2008-05-30
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Well for me its better to be more realistic.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!