நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம், குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார். தந்தையைப் போலவே கல்விப்பணியில் ஆர்வம் காட்டும் நடிகர் சூர்யாவின் வித்தியாசமான முயற்சியே ஹீரோவா? ஜீரோவா? கல்வி விழிப்புணர்வு குறும்படம். இந்த படத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா, மாதவன், நடிகை ஜோதிகா ஆகியோர் நடித்துள்ளனர். இக்குறும்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை இங்கே காணலாம்.
இந்த படம் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு வருகிறது. டி.வி.க்களிலும் இந்த குறும்படத்தை பார்க்கலாம்.
2008-05-18
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!