படத்தில் மினி ஸ்கர்ட் போட்டு படு கிளாமராக இருப்பது சாட்சாத் சிவப்பதிகாரம் மம்தாவேதான். ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியன்றில் பங்கேற்க வந்த மம்தா, இப்படி கிளாமரில் வந்து கிறங்கடித்தார். விழாவுக்கு வந்திருந்த அத்தனை கேமராக் கண்களின் பிளாஷ் ஒளியும் மம்தா மீது பாய்ந்தன. ஆனாலும் சளைக்காமல் போஸ் கொடுத்தார் மம்தா. படங்களை கிளிக்கி பெரிய சைஸில் பார்த்து ரசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே..!
2008-08-14
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
MAMTHA MOHANDAS HOT GALLERY குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!