CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-04

நடிகைகளின் சம்பள பட்டியல் : நீங்களும் தெரிஞ்சிக்கணும்ல...!


நடிகைகளை தங்கத்தலைவி, வைரத்தலைவி என்றெல்லாம் வர்ணித்து வரும் ரசிக குல பெருமக்களே... உங்கள் அபிமான முன்னணி நடிகைகள் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரியுமா? இதோ உங்களுக்காக நடிகைகளின் சம்பள பட்டியல்...!

நயன்தாரா : ஒரு கோடியே 25 லட்சம்

த்ரிஷா : 1 கோடி

அசின் : 85 லட்சம்

ஸ்ரேயா : 50 லட்சம்

ஜெனிலியா : 50 லட்சம்

ப்ரியாமணி : 50 லட்சம்

பாவனா : 50 லட்சம்

நமீதா : 30 முதல் 40 லட்சம் வரை

சினேகா : 35 லட்சம்

பத்மப்ரியா : 30 லட்சம்

பூஜா : 30 லட்சம்

நவ்யா நாயர் : 25 லட்சம்

சந்தியா : 25 லட்சம்

ஸ்னிக்தா : 25 லட்சம்

இவர்கள் தவிர மற்ற நடிகைகளுக்கு 5 முதல் 20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

3 comments:

Samuthra Senthil said...

இந்த சம்பள பட்டியல் குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!

நல்லதந்தி said...

வயித்தெரிச்சல் படுபவர்களே உங்கள் வயிதெரிச்சலை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்!.
பி.கு.நிருபர் முதல் கமெண்டைப் போடாததால் நல்லதந்தியின் உபகாரம்! :)
என்னுடைய வயித்தெரிச்சல் பத்மபிரியாவுக்கெல்லாம் சம்பளமா?????

Anonymous said...

it is too much for trisha

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!