தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த இரு தினங்களாக நிருபர் வலைப்பூவை புதுப்பிக்க இயலவில்லை. தொடர்ந்து வலைப்பூவுக்கு வந்த வாசக நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளும் நேரத்தில் செய்திகளை புதுப்பிக்க இயலாமைக்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று முதல் வழக்கம்போல செய்திகள் மற்றும் ஸ்டில்கள், வால்பேப்பர்கள் நிருபர் வலைப்பூவில் இடம்பெறும்.
நன்றி...!
- சினிமா நிருபர்
2008-08-10
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!