நடிகை ஸ்ரேயா வேலைக்கார பெண்ணாக நடிக்கும் ஒரு படத்தில் செக்ஸ் டார்ச்சருக்கு ஆளாகிறார்.
இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதால் தமிழில் மார்க்கெட் இழந்து, வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் ஸ்ரேயா பாலிவுட் பக்கம் போயிருக்கிறார். தற்போது அவர் வாட்டர், எர்த், பயர் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய தீபா மேத்தா தயாரிக்கும் வாட்ஸ் குக்கிங் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ரேயா பணக்கார வீடு ஒன்றில் வேலைபார்க்கும் வேலைக்கார பெண்ணாக தோன்றுகிறார். அந்த வீட்டில் ஸ்ரேயாவுக்கு நிகழும் கொடுமைகள், செக்ஸ் டார்ச்சர்களை உருக்கமாக சொல்லும் படம்தான் வாட்ஸ் குக்கிங் படத்தின் கதையாம்.
தமிழில் சரத்குமாருடன் ஜக்குபாய் படத்தில் நடிக்கவுள்ள ஸ்ரேயா தெலுங்கில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது கொசுறு தகவல்.
2008-08-12
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!