CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-19

சூர்யா-ஜோ குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த அஜித்-ஷாலினி : EXCLUVE STILLS

சமீபத்தில் சூர்யா- ஜோவின் குழந்தை தியாவுக்கு முதல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கோலிகலமாக நடந்த இவ்விழாவில் நடிகர் அஜித் - ஷாலினி தம்பதியர் தங்களது குழந்தை அனோஷ்காவுடன் வந்திருந்தனர். அப்போது அஜித் - ஷாலினி குழந்தையை சூர்யாவும் ஜோவும், சூர்யா - ஜோ குழந்தையை அஜித் - ஷாலினியும் கொஞ்சி மகிழ்ந்தனர். இவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களுக்காக...!





1 comments:

கிரி said...

குழந்தைகள்னாலே அழகு தான்

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!