CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-29

தசாவதாரம் எக்ஸ்குளூசிவ் ஸ்டில்ஸ்

தசாவதாரம் படம் ஜுன் 6ம் தேதி ‌ரீலிஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரீலிஸ் தேதி மேலும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தசாவதாரம் படத்தின் ஸ்டில்கள் நமக்கு எக்ஸ்குளூசிவ்வாக கிடைத்துள்ளன. அவற்றை பார்த்து ரசியுங்கள் ரசிகர்களே...!






(குறிப்பு : நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகளை தினமும் குறைந்தது 100 பேராவது பார்க்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே பின்னூட்டமிடுகிறார்கள். செய்திகளை படிக்கும் வாசகர்கள் தங்களது மேலான கருத்துக்களையும் பின்னூட்டமிட்டால் நமது நிருபர் குழுவிற்கு உற்சாகமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.)

4 comments:

முரளிகண்ணன் said...

இன்னும் தள்ளிப்போகுமா? அடடா ஸ்டில்ஸ் சூப்பர்

Samuthra Senthil said...

பின்னூட்டத்துக்கு நன்றி முரளி கண்ணன் அவர்களே...! தசாவதாரம் படம் ரீலிஸ் மேலும் ஒரு வாரம் தள்ளிப்போகலாம் என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

Unknown said...

அடடா ஸ்டில்ஸ் சூப்பர்
அழியாத அன்புடன்,
pudugai mohideen

Anonymous said...

okkamakkaaaa

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!