CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-06

ஐஸ்வர்யா ராய் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர்

முன்னாள் உலக அழகி, பிரபல பாலிவுட் நடிகை என்ற பட்டங்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடி என்ற புதுப்பட்டத்தை இணைத்துக் கொள்ள தயாராகி விட்டார் நடிகை ஐஸ்வர்யா ராய். சினிமாநிருபர் டாட் காம் வழங்கும் ஐஸ்வர்யா ராயின் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர் உங்களுக்காக..! படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே..!

Actress Aishwarya rai Wallpaper

1 comments:

Samuthra Senthil said...

ஐஸ்வர்யா ராய் வால்பேப்பர் குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!