2008-08-04
மூத்த நடிகைகளை துரத்தும் இளம் நாயகன் : கிசுகிசு கார்னர்
பிரமாண்ட இயக்குனரால் அறிமுகப்படுத்தப்பட்டு, மெக்கானிக்காக நடித்து புகழ்பெற்ற அந்த மூன்றெழுத்து நடிகரைக் கண்டு மூத்த நடிகைகள் பலரும் அலறியடித்து ஓடுகிறார்களாம். இதற்கு காரணம், அந்த நடிகர் தான் நடிக்கும் படங்களில் அண்ணி, அக்கா வேடம் போடும் முன்னாள் கதாநாயகிகளிடம் குழைய குழைய பேசுவதுதானாம். இந்த நடிகருக்கு இரட்டை அர்த்த டயலாக் பேசுவதென்றால் அல்வா சாப்பிடுவது போலவாம். மாஜி நாயகிகளிடம் அக்கா... என்று அன்போடு பேசுவது போல பேசி.. நாளடைவில் தனது லீலைகளை ஆரம்பிக்கிறார். இதனால் அந்த பரதமான நடிகரைப் பார்த்து மூத்த நடிகைகள் பலர் ஓட்டமெடுக்கிறார்களாம். இதுபற்றி கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தால்... அட.. அந்த தம்பி தப்பால்லாம் எதுவும் செய்ய மாட்டாரு... போனுல கடலை போடுறதுக்கு பயந்துதான் மாஜிக்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். (டெலிபோன் கடலைக்கே இப்படியா?)
Labels:
kisu kisu
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நிருபர் வலைப்பூ குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!
Bharath-umaa indha list-la?
adhu sari, ange evan uruppadiyaa irukkaan?
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!