கவர்ச்சி நடிகை என்று பெயரெடுப்பதே எனது லட்சியம் என்கிறார் புதுமுக நடிகை மீத்தா. இவரது கவர்ச்சியான உடலமைப்பை பார்த்து சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் பலரும் குட்டி நமீதா என்று செல்லமாக அழைக்கிறார்களாம்.
உனக்கே உயிரானேன், மாட்டுத்தாவணி ஆகிய படங்களில் நடித்து வருபவர் புதுமுக நடிகை மீத்தா. குடும்பப்பாங்கான வேடமேற்பதை விட கவர்ச்சியாக நடிப்பதே தனக்கு பிடிக்கும் என்று சொல்லும் மீத்தா, அறிமுக படத்திலேயே என் மீது கவர்ச்சி முத்திரை குத்தப்பட வேண்டும் என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், என்னை பார்ப்பதற்கு பெரிய பொண்ணு மாதிரித்தான் தெரியும். நிஜமாகவே நான் சின்ன பொண்ணுதான். எனக்கு இப்பத்தான் 17 வயசு ஆகுது. தமிழ் சினிமாவுல கவர்ச்சி நடிகைன்னு பெயரெடுக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். இப்ப 2 படங்கள்ல நடிச்சிட்டு இருக்கிறேன். சூட்டிங் போயிட்டு இருக்கு. சூட்டிங் ஸ்பாட்ல என்னை எல்லோரும் குட்டி நமீதான்னுதான் செல்லமா கூப்பிடுறாங்க. இதுல இருந்தே நான் சாதிப்பேனா, இல்லையான்னு நீங்க புரிஞ்சிக்கலாம். நடிக்கிறதுக்குன்னு வந்தாச்சு. இங்க வந்த பிறகு கவர்ச்சியா நடிக்க மாட்டேன், புடவை கட்டி நடிக்க மாட்டேன் விதண்டாவாதம் பண்றதுல அர்த்தமில்லை. என்னைப் பொறுத்தவரை எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன், என்கிறார் மீத்தா.
2008-08-01
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Alla hu akhbar!!!
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
ஹய்யா குட்டி நமீதா வந்தாச்சி!
ஆனால் நீங்க ஒரு போட்டோதான் போட்டுருக்கீங்க!
இது மேல கமன்ட் போட்டது யாருங்க
யாருங்க இவங்க யாருனு தெரியல
pcs loto
loto gambling
i can't understand.i don't know who is this.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!