பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக வெளியான செய்திக்கு நடிகை நவ்யா நாயர் மறுப்பு தெரிவித்துள்ளார். அது ரொம்ப பழைய செய்தி. இப்போ ஊதி பெருக்குறாங்க என்கிறார் அவர்.
நடிகை நவ்யா நாயருக்கு தமிழில் குறிப்பிடும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை என்றாலும் அவ்வப்போது சர்ச்சையில் மட்டும் சிக்கிக் கொள்கிறார். இப்போது நவ்யா நாயர் பற்றி வந்திருக்கும் பரபரப்பு செய்தி.. அவர் அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என்ற செய்திதான்.
இதுபற்றி நவ்யா நாயர் கூறுகையில், பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணின செய்தி ரொம்ப பழைய செய்தி. மூணு, நாலு வருஷத்துக்கு முன்னாடி சூட்டிங்குல சின்ன ஆக்ஸிடண்ட். அப்போ என்னோட உதடுக்கு கீழே காயம் ஏற்பட்டது. அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன். ஆனால் அதை இப்ப ஊதி பெருசாக்குறாங்க, என்றார்.

1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!