சண்டைக்கோழி படத்தில் விஷால் நடித்தது போல ஆக்ஷன் கேரக்டரில் நடிகர் நரேன் நடிக்கும் படம் பந்தயக்கோழி. அடிதடியுடன் அம்மா செண்டிமென்ட்டையும் சேர்ந்து சுவையான மசாலாவாக எடுக்கப்படவுள்ள இப்படத்தில் நரேனுக்கு ஜோடி பூஜா. படத்தில் ரம்யா நம்பீசனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
ப்யூச்சர் பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை வேணு இயக்குகிறார். அலெக்ஸ் பால் என்ற புதிய இசையமைப்பாளர் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
2008-08-16
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
This was malayalam dubbing film correct?
The first movie wasn't a dubbed1.
Not too sure if it was a remake from Malayalam.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!