CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-12

கவர்ச்சி வியாபாரி நயன்தாரா : தயாரிப்பாளர்கள் புலம்பல்

Actress Nayanthara sexy still
கோலிவுட், டோலிவுட்டில் நயன்தாராவை கவர்ச்சி வியாபாரி என்று வர்ணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு காரணம் கவர்ச்சியாக நடிப்பதற்கு அவர் கேட்கும் சம்பளம்தானாம்.

ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரவுள்ள சத்யம் படத்தில் நடிகர் விஷாலுடன் நயன்தாரா ஜோடி போட்டு நடித்திருக்கிறார். படத்தில் நயன்தாரா படுகவர்ச்சியாக நடித்துள்ளார். அதிலும் ஒரு பாடலுக்கு விஷாலுடன் நயன்தாரா பேபாடும் கெட்ட ஆட்டம் கிளுகிளுப்பாக இருக்கிறதாம். சத்யம் படத்தில் இடம்பெறும் இந்த பாடல் காட்சியின் கிளுகிளு படங்களை பார்த்த தயாரிப்பாளர்கள் பலர் தங்களது அடுத்த படத்தில் நடிக்குமாறு நயன்தாராவுககு அழைப்பு அனுப்பியுள்ளனர். ஆனால் நயன்தாராவோ... கொஞ்சம் கவர்ச்சி போதுமென்றால் ரூ.1 கோடி தாருங்கள். அதைவிட அதிகம் என்றால் ரூ.ஒன்றேகால் கோடி தாருங்கள். பில்லா, சத்யம் ரேஞ்சுக்கு கிளாமரா நடிக்கணும்னா ரூ.ஒன்றரை கோடி வேண்டும் என்று வியாபாரி போல பேசியிருக்கிறார்.

இதனால் மிரண்டு போன தயாரிப்பாளர்களில் பலர் இது சரிப்பட்டு வராது என்று ஓட்டம் பிடித்துள்ளனர். இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டால், சம்பள விஷயம் எனக்கும், தயாரிப்பாளருக்கும் உள்ள தனிப்பட்ட விஷயம். இதுபற்றி வெளியே சொல்ல முடியாது. தயவுசெய்து அதுபற்றி மட்டும் கேட்காதீங்க, என்று கூறி விட்டார்.

1 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!