நிருபர் வலைப்பூவில் ஏற்கனவே நடிகைகளின் சம்பள பட்டியலை வெளியிட்டிருந்தோம். நடிகைகளில் நயன்தாரா, த்ரிஷாவைத் தவிர மற்ற நடிகைகள் அனைவரும் லட்சங்களில்தான் சம்பளம் வாங்குகிறார்கள். நடிகர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ உங்களுக்காக நடிகர்களின் சம்பள பட்டியல் முழு விவரம்:-
ரஜினிகாந்த் - ரூ.25 முதல் ரூ.40 கோடி வரை
கமல்ஹாசன் - ரூ.10 கோடி
விஜயகாந்த் - ரூ.4 கோடி
சரத்குமார் - ரூ.2 கோடி
அஜித்குமார் - ரூ.10 கோடி
விஜய் - ரூ.8 கோடி
விக்ரம் - ரூ.6 கோடி
விஷால் - ரூ.6 கோடி
சூர்யா - ரூ.6 கோடி
சிம்பு - ரூ. 4 கோடி
தனுஷ் - ரூ.4 கோடி
ஆர்யா - ரூ.3 கோடி
கார்த்தி - ரூ.3 கோடி
ஜெயம் ரவி - ரூ.3 கோடி
மாதவன் - ரூ.1.5 கோடி
சத்யராஜ் - ரூ.75 லட்சம்
பிரசாந்த் - ரூ.50 லட்சம்
பசுபதி - ரூ.30 லட்சம்
மற்ற நடிகர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார்கள்.
வாய் வலிக்க சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்கள் சம்பளம் வாயை பிளக்க வைக்கிறது. அவர்களின் சம்பள விவரம் அடுத்த இரு தினங்களில் நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நடிகைகளின் சம்பள பட்டியலை காண இங்கே கிளிக்கவும்.
2008-08-10
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
நடிகர்களின் சம்பளம் குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!