2008-08-18
நாக்க முக்க பாட்டு போல இன்னொரு பாட்டு
காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெறும் நாக்க முக்க.. நாக்க முக்க.. பாட்டு பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. எதிர்பாராத விதமாக இந்த பாடல் ஹிட் ஆனதால் பாடலை ரீ&ஷ¨ட் செய்து வருகிறார்கள். அதிக பொருட்செலவில் படமாக்கப்பட்டு வரும் இந்த பாடலில் நடிகை நமீதா குத்தாட்டம் போடவிருக்கிறார்.
இப்போது இதே வரிசையில் இன்னொரு பாடலும் இடம்பெறப்போகிறதாம். டைரக்டர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கும் சக்கரக்கட்டி படத்தில் இடம்பெறும் டாக்சி... டாக்சி.. பாடலும் ஓரளவு ஹிட் ஆகி விட்டது. இதனால் பாப்புலாரிட்டிக்கு தகுந்தபடி பாடலை மீண்டும் பாடமாக்கும் பணிகள் தொடங்கி விட்டன.
படம் ரீலிஸ் ஆவதற்கு முன்பே பாடலை ரீலிஸ் செய்தால் இப்படியும் ஒரு வசதி இருக்கிறதே.. என்கிறார்கள் இயக்குனர்கள்.
Labels:
santhanu
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே..!
Movie : Dindigul Sarathi
Music : Dhina
Singer : Crace (Pop karuna's wife)
Song : Dindigullu dindigullu.... nagaru nagaru nagaru..
I think this song will be the next 'NAKKA MUKKA'
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!