CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-17

சிவாஜி ரஜினி - ஸ்ரேயாவுக்கு போட்டியா இவர்கள்?

சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செக்க செவேன்னு ஒரு கூடை பாட்டுக்கு ஆடுவார். அவருடன் நடிகை ஸ்ரேயாவும் வெள்ளைக்காரி போல தோன்றி ஆடுவார். அதே கெட்டப்பில் காமெடி நடிகர்கள் விவேக் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் கலக்கலாக நடித்த காட்சி குரு என் ஆளு படத்துக்காக படமாக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து சில ஸ்டில் உங்கள் பார்வைக்காக...! (ரஜினி & ஸ்ரேயாவுடன் போட்டி போடுற அளவுக்கு இவங்க மேக்கப் இருக்குதுங்களா...?)




4 comments:

Varadaraj_dubai said...

very nice!!!!!!!!

Anonymous said...

:)))))
Subash

Thiru said...

சாவடி போஸ்ட். நிச்சயமா ஹிட் ஆகும்...

Unknown said...

romba nallaa irukku

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!