ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த நடிகையை இப்போது குத்தாட்டத்துக்கு மட்டுமே அழைக்கிறார்கள். ஆனால் குத்தாட்டம் என்றால் அம்மணி குதிகால் தெரிக்க ஓட்டம் பிடிக்கிறார்.
உள்ளத்தை அள்ளித்தா படத்தின் ஹிட் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் குடியேறியவர் நடிகை ரம்பா. அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த ரம்பாவுக்கு, வயதாகி விட்டால் வாய்ப்புகள் குறைந்தன. இதனால் தமிழ் சினிமாவை விட்டு விலகியிருந்த ரம்பா, மீண்டும் தமிழ்சினிமாவில் நடிக்க தயார் என்று கவர்ச்சியான ஆல்பம் தயாரித்து கோலிவுட்டில் உலாவ விட்டார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தும், அதனை பயன்படுத்திக் கொள்ள மறுத்து வருகிறார் ரம்பா. காரணம் ரம்பாவைத் தேடி வருவதெல்லாம் குத்தாட்ட பாட்டுக்கு ஆட்டம் போடுவதற்குத்தானாம். ஆனால் ரம்பாவோ, நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறாராம்.
Subscribe to:
Post Comments (Atom)






1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்தா பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!