2008-06-09
Today;s special : நடிகை மாளவிகா ஸ்டில்
ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதனாலும், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆனாலும் இவருக்கு நிகர் இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவில் மாளவிகாவின் புகழ் கொடிகட்டி பறக்கிறது. தற்போது கர்ப்பமாக இருக்கும் மாளவிகா தற்காலிகமாக நடிப்புக்கு முழுக்கு போட்டிருக்கிறார்.
குறிப்பு : நிருபர் வலைப்பூவிற்கு அடிக்கடி வருவதுடன், பின்னூட்டமிட்டு என்னை ஊக்குவித்து வரும் நண்பர் கிரிக்கு இந்த படம் சமர்ப்பனம். கிரி மாளவிகா ரசிகராம்!
Labels:
Malavika,
todays special
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//குறிப்பு : நிருபர் வலைப்பூவிற்கு அடிக்கடி வருவதுடன், பின்னூட்டமிட்டு என்னை ஊக்குவித்து வரும் நண்பர் கிரிக்கு இந்த படம் சமர்ப்பனம். கிரி மாளவிகா ரசிகராம்! //
ஹா ஹா ஹா நான் கூட எதாவது கிளுகிளுப்பான படம் போடுவீங்கலோன்னு பார்த்தேன்..சரி விடுங்க ...இன்னும் எத்தனை இன்றைய ஸ்பெஷல் இருக்கு...:-))))) தலைவி எந்த படம் என்றாலும் சூப்பர் தான்.
நான் ரோஜா ரசிகன்
// தலைவி எந்த படம் என்றாலும் சூப்பர் தான் //
நன்றி கிரி. இன்னும் நிறைய கைவசம் இருக்கு விரைவில் வெளிவரவுள்ள எமது புதிய இணையதளத்தில் நடிகைகளின் கவர்ச்சி தாளாரமாக இருக்கும்.
//முரளிகண்ணன் said...
நான் ரோஜா ரசிகன்
//
பின்னூட்டத்துக்கு நன்றி முரளிகண்ணன். விரைவில் Today's special பகுதியில் ரோஜா படம் இடம்பெறும்.
ரோசா படம் எங்க போட்டுருக்கிரீர்கள்?
//முரளிகண்ணன் said...
நான் ரோஜா ரசிகன்.//
கண்ணா நீயுமா..?
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!