CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-17

காதலர் தினத்துக்காக தயாராகும் போடா போடி


காதலர் தினத்தன்று வெளியிடுவதற்காக போடா போடி என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் நாயகன் நடிகர் சிலம்பரசன். டைரக்டர் வி‌க்னேஷ் சிவா இயக்கத்தில் எடுக்கப்படும் இப்படத்தின் நாயகி இன்னமும் முடிவாகவில்லை. படத்தில் இடம்பெறும் பெரும்பாலன காட்சிகளை கனடாவில் படமாக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக சமீபத்தில் கனடா சென்றிருந்த சிம்பு, சூட்டிங் லொகேஷன்களை தேர்ந்தெடுத்துள்ளார். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் போடா போடி சூட்டிங் கனடாவில் நடைபெறும் என்று தெரிகிறது. போடா போடி படத்தை தயாரிப்பது ஜெமினி பிலிம் நிறுவனம்.

2 comments:

Samuthra Senthil said...

நிருபர் வலைப்பூ குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டு செல்லுங்கள் வாசகர்களே...! உங்கள் கருத்து எங்கள் வளர்ச்சிக்கு உதவட்டுமே...!

Anonymous said...

Your blog is very creative, when people read this it widens our imaginations.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!