CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-21

1000 x 1400 நயன்தாரா Exclusive still

நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் ஸடில் நடீகை ;நயன்தாரா. படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசியுங்கள் வாசகர்களே..!

10 comments:

Samuthra Senthil said...

நயன்தாரா படம் குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!

கிரி said...

என்னமோ போங்க நிருபரே! நம்ம மனசு நம்ம கிட்ட இல்ல :-(((

Samuthra Senthil said...

//கிரி said...

என்னமோ போங்க நிருபரே! நம்ம மனசு நம்ம கிட்ட இல்ல :-(((//


நண்பர்களே... கிரி மனச யாராவது திருடியிருந்தா... திருப்பி கொடுத்துடுங்க...! :-)

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
கண்ணை கட்டுதே !

மங்களூர் சிவா said...

இன்னும் இன்னும் நிறைய எதிர்பாக்கிறோம் நயந்தாராகிட்ட
:)

Samuthra Senthil said...

//ARUVAI BASKAR said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
கண்ணை கட்டுதே !//

ஐயயோ... தூங்கிடாதீங்க அருவை பாஸ்கர்...!

Samuthra Senthil said...

//மங்களூர் சிவா said...

இன்னும் இன்னும் நிறைய எதிர்பாக்கிறோம் நயந்தாராகிட்ட
:)//

மங்களூர் சிவாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது.

இவன் said...

கீழே "நயந்தாரா" என்று நயந்தாரா post எல்லாத்திலையும் tag போட்டீங்க என்னா எனக்கு நயன் postல உள்ள படங்களை எல்லாம் collect பண்ணிக்கொள்ள முடியுமே

Samuthra Senthil said...

//இவன் said...

கீழே "நயந்தாரா" என்று நயந்தாரா post எல்லாத்திலையும் tag போட்டீங்க என்னா எனக்கு நயன் postல உள்ள படங்களை எல்லாம் collect பண்ணிக்கொள்ள முடியுமே//


tag எபபடி போட வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கமாக சொன்னால் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

நாமக்கல் சிபி said...

அண்ணாத்தே தனியா நமக்கு மட்டும் அனுப்புறதை விட்டுட்டு ஏன் பப்ளிக்கா இப்படி போஸ்ட்லே போடுறீங்க?

:-x

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!