CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-15

யார் இந்த நடிகை? புதிய பகுதி

சினிமா ரசிகர்களின் ரசிப்புத்திறனுக்கு சவால் விடும் வகையில் கண்டுபிடிங்க பார்க்கலாம்...! என்ற புதிய பகுதியை தொடங்கியுள்ளோம். வண்ண உடையணிந்து, பின்னழகை(?) காட்டி மேடையில் மென்னடை பயிலும் இந்த நடிகை யார்? என்பதை கண்டுபிடிப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன். இந்த நடிகையின் முகம் பின்னர் நமது வலைப்பூவில் வெளியிடப்படும்.

7 comments:

Anonymous said...

என்ன நிருபரே... இப்டில்லாமா எங்கள சோதிக்குறது? வேணாம்... வேணாம்... நா அழுதுருவேன்...!

Anonymous said...

நமிதா தானே....

இது ஜகன்மோகினி ரீமேக்குக்காக எடுத்த ஸ்டில் என்று நினைக்கிறேன். சரியா...

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

நமீதா தானே ?!!

NELLAI said...

நம்ம நமீதாவப் போயி யாருன்னு கேக்குறீரவே...! சைஸ பாத்தாலே தெரியிதுல்லா... இது நமீதாவேத்தான்.

Anonymous said...

கொஞ்சம் குண்டாக இருக்காங்க.
'ஆசை'நாயகி சுவலட்சுமி தானே இது?

Anonymous said...

நடிகை: நமீதா, படம்: உளியின் ஓசை

Anonymous said...

//Raja said...
கொஞ்சம் குண்டாக இருக்காங்க.
'ஆசை'நாயகி சுவலட்சுமி தானே இது?
//

என்ன ராஜா சார்... சுவலட்சுமி எப்போ இவ்ளோ உயரமானாங்க? இது நமீதாவேதான்.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!