CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-17

TODAY's SPECIAL : நடிகை ஸ்ரேயா

நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் படம் நடிகை ஸ்ரேயா. மழை படத்தில் நாயகியாக அறிமுகமானதன் மூலம், சூப்பர் ஸ்டாருடன் சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பை பெற்ற ஸ்ரேயா, வடிவேலுடன் ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதால் வாய்ப்புகளை இழந்து வந்தார். தற்போது இவர் சரத்குமாருடன் ஜக்குபாய் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

1 comments:

Samuthra Senthil said...

ஸரேயா படம் குறித்த உங்களது கருத்தை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!