

குசேலன் படத்தின் இறுதிகட்ட சூட்டிங் கேரள மாநிலம் ஆலப்புழாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நயன்தாராவுடன் ரஜினிகாந்த் ஆடும் டூயட் பாடல் இன்று காலை படமாக்கப்பட்டது. அங்குள்ள புன்னமாதா ஏரிக்கு அருகில் ரஜினியும், நயன்தாராவும் ஆடினார்கள். இதனை 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
ரஜினி மற்றும் நயன்தாராவுக்கு டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் நடனம் சொல்லிக் கொடுத்தார். டைரக்டர் வாசு மற்றும் குசேலன் குழுவினர் இந்த சூட்டிங்கில் பங்கேற்றுள்ளனர்.
(சினிமா நிருபர் வலைப்பூ குறித்த உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பதிவிடுங்கள் வாசகர்களே)
2 comments:
Kanami sang imo blog. Daw spaghetti.
ITRLLAAM POTHATHU NIRUBAR... INNUM NIRAYA EDIR PARKKIROM.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!