இது சினிமா நிருபரின் 100வது பதிவு. அதனால்தான் இந்த ஸ்பெஷல் பதிவு. வாசகர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் சினிமா நிருபருக்கு அனுப்பிய மெயிலுக்கு மரியாதை கொடுக்கும் வகையில், நடிகைகளின் மெகா சைஸ் கிளாமர் படங்களை வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்த படத்துக்கு வாசகர்களிடம் இருந்து வரும் பின்னூட்டத்தை பொறுத்து இதுபோல பல ஸ்டில்கள் தொடர்ந்து வெளிவரும்.

நடிகையின் பெயர் : நிக்கோல்
படம் : அடடா என்ன அழகு (இன்னமும் வெளிவரவில்லை)
(சினிமா நிருபரின் சினிமா செய்தி சேவை குறித்து உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பதிவு செய்யுங்கள் வாசகர்களே...! உங்கள் கருத்து எங்கள் வளர்ச்சிக்கு உதவட்டுமே...!)
6 comments:
summa nuchunu irukku
படம் நல்லா இருக்கு !!!!!!
இது கிளாமர் அல்ல , ஆபாசம்
இதை போன்ற படங்கள் வெளியிட பல வலை தளங்கள் உள்ளது,
இது போன்ற படங்களை உங்கள் பதிவில் எதிர்பார்க்கவில்லை
இரு ஆலோசனைகளை திரைத் துறையினரிடம் சேர்ப்பீரா?
1. ஸ்டில் புகைப்படக்காரர் இன்ஸெர்ட்ஸ் தெரியா வண்ணம் படமெடுக்க வேண்டும்.
2. ஒப்பனைக்காரர் நடிகர்களுக்கு வியர்வைத் தடுப்பு (ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட்) டியோடரன்ட்டைப் பயன்படுத்த வேண்டும்.
//இது போன்ற படங்களை உங்கள் பதிவில் எதிர்பார்க்கவில்லை//
ஆலோசனைக்கு நன்றி அதிஷா...! சில வாசகர்கள் இதுபோன்ற ஸ்டில்களையும் எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும் உங்கள் ஆலோசனை மற்றும் கருத்துக்கு மதிப்பளித்து இதுபோன்ற கிளாமர் படங்களை குறைத்துக் கொள்கிறோம்.
ஐயோ தலை சுத்துதே....
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!