2008-06-11
தசாவதாரம் ரீலிஸில் மீண்டும் சிக்கல்
உலக நாயகன் கமல்ஹாசன் வித்தியாசமான 10 கேரக்டர்களில் நடித்துள்ள படம் தசாவதாரம். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகியுள்ள இந்த படம் வருகிற 13ம் தேதி (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் ரீலிஸ் ஆகும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அறிவித்திருந்தார். இதற்கான டிக்கெட் புக்கில் கடந்த 8ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் தசாவதாரம் ரீலிஸில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயந்து விடாதீர்கள் ரசிகர்களே...! இந்த சிக்கல் தமிழ் தசாவதாரத்துக்கு அல்ல...! இந்தி தசாவதாரத்துக்குத்தான். இந்தி தசாவதாரம் வெளியீட்டில் சோனி நிறுவனத்துக்கும், ஆஸ்கார் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக ரீலிஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் வருகிற 13ம்தேதிக்கு பதில் 2 வாரங்கள் கழித்து 27ம் தேதிதான் இந்தி தசாவதாரம் ரீலிஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆஸ்கார் நிறுவனத்திரே உறுதிபடுத்தியுள்ளனர். (எப்படியோ... படம் வெளிவந்தால் சரிதான்...!)
Labels:
dasavatharam
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
that doesn't happen everyday. wish you all the best.
i'm also into those things. care to give some advice?
I'm thankful with your blog it is very useful to me.
I like read your blog and it will be useful for me.
Indian Online friends community is giving you the best free traffic to your blog through our online community and also making new friends.
All the girls or boys are getting more friends in our online community.
You can get more blog writing and getting more traffic to your business blog or website.
YOu can get more forum discussion to get more traffic to your websites.
http://www.chokut.com
http://www.chokut.wordpress.com
http://www.chokut.blogspot.com
I agree with you about these. Well someday Ill create a blog to compete you! lolz.
I could give my own opinion with your topic that is not boring for me.
THANK YOU FOR ALL
மேலருக்கிற பின்னூட்டமில்லாம் என்னங்க
வால்பையன்
//வால்பையன் said...
மேலருக்கிற பின்னூட்டமில்லாம் என்னங்க //
தசாவதாரம் செய்தியை போட்டதும் நிறைய வாசகர்கள் நிருபர் வலைப்பூவை மேய்ந்தனர். சிறிது நேரத்தில் எமது மெயில் இன்பாக்ஸில் நிறைய கமெண்ட்ஸ் வந்து குவிந்து விட்டன. எப்படி இப்படியெல்லாம்... என்று எனக்கும் புரியவில்லை. வந்த கமெண்ஸில் சிலவற்றை வெளியிட்டுள்ளோம். சிலவற்றை தவிர்த்து விட்டோம்.
சந்தேக கேள்வியுடன் பின்னூட்டமிட்ட வால்பையனுக்கு நன்றி...!
நிருபர் குழுவினரே படம் பற்றிய விமர்சனத்தை உடனே எழுதுங்கள்
//வந்த கமெண்ஸில் சிலவற்றை வெளியிட்டுள்ளோம். சிலவற்றை தவிர்த்து விட்டோம்.//
அவை ஸ்பாம் பின்னூட்டங்கள். அதை நீங்கள் வெளியிட தேவையில்லை.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!