நான் எழுதிய தசாவதாரம் படத்தின் வித்தியாசமான விமர்சனத்தயும், வித்தியாசமான அலசலையும் ஏராளமான வாசகர்கள் வந்து படித்து சென்றுள்ளீர்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு... கமல்ஹாசன் ரசிகர்களுக்காக இந்த வால்பேப்பர்களை வெளியிட்டுள்ளேன். பார்த்து ரசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள் வாசகர்களே...!
2008-06-14
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!