சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் குசேலன் படத்தின் இறுதிகட்ட சூட்டிங் நடந்து வருகிறது. குசேலன் படத்தின் சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் குசேலன் படத்தின் ஸ்டில்கள் தற்போது உலா வரத்துவங்கியுள்ளன. நிருபர் வலைப்பூவின் வாசகர்களுக்காக குசேலன் ரஜினியின் முத்தான் 10 ஸ்டில்களை இங்கே வெளியிட்டுள்ளோம்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நிருபர் வலைப்பூ குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டுச் செல்லுங்கள் வாசகர்களே...!
சுட்டு போட்டாலும் சுவையா போட்டிருக்கீரு வோய்... நல்லாவே இருக்குது.
தலைவர் கலக்கலா இருக்காருங்க....:-)
படம் பட்டய கிளப்ப என் வாழ்த்துக்கள்
SUPER STAR SUPARAPPU..........
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!