2008-06-26
EXCLUSIVE : குசேலனில் விஜய், அஜித் இல்லை
குசேலன் படத்தில் விஜய், விக்ரம், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குசேலன் படத்தின் ஹைலைட் பாடலான சினிமா சினிமா சினிமாதான் பாடலில், முன்னணி நடிகர்களான இளம் விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இடம்பெறுகிறார்கள் என்ற தகவல் ஏற்கனவே கசிந்தது. ஆனால் இப்போது அவர்கள் யாரும் குசேலன் படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
ஒரு நடிகரின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் ரசிகர்களை வைத்தே இந்த பாடலை எடுக்க முடிவு செய்த டைரக்டர் பி.வாசு, இந்த பாடலில் பெரும் பகுதியில் ரஜினிகாந்தின் உண்மை ரசிகர்களின் முகத்தை காட்டுகிறார். இதுதவிர இப்பாடலில் என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ராஜ்குமார் உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களின் முகத்தை காட்டுகிறார்களாம்.
Labels:
Kuselan,
rajinikanth
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
நல்ல வேளை..இல்லேன்னா இந்த ஒரு பாட்டுல எங்க ஆளு வந்ததால தான் ..இந்த படமே ஒடுச்சுன்னு கூறி..க்லோறோபாம் கொடுக்காமையே நம்மை மயக்கமடைய வைத்துடுவாங்க :-))
//கிரி said...
நல்ல வேளை..இல்லேன்னா இந்த ஒரு பாட்டுல எங்க ஆளு வந்ததால தான்..இந்த படமே ஒடுச்சுன்னு கூறி..க்லோறோபாம் கொடுக்காமையே நம்மை மயக்கமடைய வைத்துடுவாங்க :-))
//
:-)) :-)) :-)) :-)) :-))
பின்னூட்டமிட்ட நண்பர் கிரிக்கு நன்றி!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!