விறகு கட்டை போல அடுப்பில் காலை வைத்து சமைப்பவர் நடிகை நமீதா. ஜகன் மோகினி படத்துக்காக இப்படிப்பட்ட காட்சி படமாக்கப்படுகிறது. கிராபிக்ஸ் யுத்தி இல்லாத அந்த காலத்திலேயே விட்டலாச்சார்யா ஜகன்மோகினியில் கலக்கலான காட்சிகளை எடுத்திருந்தார். இன்றைய கிராபிக்ஸ் உலகில் சொல்லவா வேண்டும்?
2008-06-22
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
நமீதாவின் இந்த எக்ஸ்குளுசிவ் படம் குறித்த கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!
SEMA KATTAI NIRUBARE...
செம கட்டைனு சொல்றது இது தானானானானானா ! :-)))))))
அடப்பாவிங்களா எங்க தலைவிய இப்படி பண்ணிட்டீங்களே
என்னக் கொடும நிருபரே இது :))
நமீதாவின் பாதம் பட்டதில்
பற்றி எரிகிறதே அடுப்பும்!
;-)
புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க
கட்டையிலே போறவனேன்னு எவனையும் இனிமேல் திட்டினால் மகிழ்வார்கள்.
என்ன கொடுமை சார் இது! விறகா வைச்சு எரிக்கிற காலா அது...இச்செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
நிருபரே... எத்தனையோ நடிகையை நாட்டுக்கட்டைன்னு நாம சொல்றோம். யாராவது அத நிரூபிச்சாங்களா... பாருங்க எங்க தலைவி மட்டுந்தான் நாட்டுக்கட்டைன்னு நிரூபிச்சிருக்காங்க............
பின்னூட்டம் போடுற நமீதா ரசிகர்களே... அட்டகாசமான நமீதா படம் போட்ட நிருபருக்கு ஏதாவது ஒரு பட்டம் கொடுங்க.......
Namita vaalga...
//மெட்ராஸ்காரன் said...
என்ன கொடுமை சார் இது! விறகா வைச்சு எரிக்கிற காலா அது...இச்செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
//
:-)
Adanch saamieee.. enna kodumai sir idhu?
:))))))))
அழகிய மோகினி நமீதா வாழ்க
ஜகன்மோகினி வெற்றி பெற வாழ்த்துகள்.
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!