நடிகர் விஜய் நேற்று தனது 35வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார். விழாவின்போது விஜய் தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரசிகர் மன்ற கொடியை அறிமுகப்படுத்தினார். விஜய் கொடியை இங்கே படத்தில் பார்த்துவிட்டு, விஜய் கொடி அறிமுகப்படுத்தியது குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் வாசகர்களே...!
2008-06-23
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நிருபர் வலைப்பூவின் சினிமா செய்தி சேவை குறித்த உங்களது மேலான கருத்துக்களையும் பதிவிடுங்கள் வாசகர்களே...!
ரொம்ப முக்கியம்.......
தமிழ்நாட்டின் தலையெழுத்து இனி மாறிடும் :)
கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க :-)
புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையா இருக்கே... அரசியலுக்கு வந்து அல்லோலப்படாம இருந்தா சரிதான்.
என்னத்த சொல்ல... பிறந்த நாள் வாழ்த்துகளை தவிர...
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!