CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-09

EXCLISIVE : தாய்லாந்து ரசிகர்களை கிளாமரில் கிறங்கடித்த ஸ்ரேயா



தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இவ்விழாவில் ஐஸ்வர்யா ராய், தியா மிர்சா, தீபிகா படுகோன், ஸ்ரேயா சரன் உள்ளிட்ட நடிகைகளும், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட நடிகர்களும் கலந்து கொண்டனர். இவர்களில் ஐஸ்வர்யா ராய்க்கு பிறகு நடிகை ஸ்ரேயாவுக்குத்தான் தாய்லாந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததாம். ரசிகர்கள் ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டு ஆட்‌டோகிராப் வாங்கினார்கள்.

தாய்லாந்து ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ரேயாவின் கலர்புல் கிளாமர் ஸ்டில்‌களைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.

(சர்வதேச விருது விழாவுக்காக சென்னையில் இருந்து பாங்காக் சென்றுள்ள சினிமா புகைப்பட கலைஞர் நண்பர் ஆண்டனி இப்படங்களை நமக்கு ஈ-மெயிலில் அனுப்பியுள்ளார். அவருக்கு நிருபர் வலைப்பூ சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்).

4 comments:

Anonymous said...

saatte 100 tane yapıcam yakında inat ettim valla

முரளிகண்ணன் said...

\\நண்பர் ஆண்டனி இப்படங்களை நமக்கு ஈ-மெயிலில் அனுப்பியுள்ளார். அவருக்கு நிருபர் வலைப்பூ சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்\\

நாங்களும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

கிரி said...

சங்கீ மங்கீகீகீகீகீகீகீகீகீகீகீகீகீ :-)

Samuthra Senthil said...

//கிரி said...
சங்கீ மங்கீகீகீகீகீகீகீகீகீகீகீகீகீ :-)//

என்ன இது?

நன்றி முரளிகண்ணன்.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!