நிருபர் வலைப்பூவில் யார் இந்த நடிகை? என்ற தலைப்பில் புதிய பகுதியை கடந்த வாரம் ஆரம்பித்தோம். ஏராளமான வாசகர்கள் அந்த பகுதியை பார்த்து சென்றனர். சிலர் பின்னூட்டமிட்டனர். அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டு அடுத்த போட்டிக்கான கேள்வியை கேட்கிறேன். படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த அழகு கண்களுக்கு சொந்தக்கார நடிகை யார்? படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து விட்டு, பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
2008-06-21
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் வாசகர்களே...!
ஒரு க்ளு கொடுங்க நிருபரே...!
ஜோதிகாவா ?
வேலூர் அருகினில் உள்ள ஒரு தொழில் நகரத்தை சார்ந்தவன் நான்
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
பிரியாமணி
சந்தியா
ஷ்ரேயா
கண்னை திறந்திருந்தா ஈஸியா கண்டு பிடிச்சிருப்பேன்...!
//NELLAI TAMILLAN said...
கண்னை திறந்திருந்தா ஈஸியா கண்டு பிடிச்சிருப்பேன்...!//
ஈஸியா கண்டு பிடிக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தானே கண்களை மூடியிருக்கிற படம் போட்டிருக்கிறோம். கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் நெல்லைதமிழன்.
PRIYAMANI
மீனாவா?
ரொம்ப பார்த்து நம்ம கண்ணு வெளிய வந்துடும் போல இருக்கு..
ஒன்னும் வேலைக்கு ஆகல..அவ்வ்வ்வ்வ்வ்வ்
She is Sneha.. :)
//கிரி said...
ரொம்ப பார்த்து நம்ம கண்ணு வெளிய வந்துடும் போல இருக்கு..
ஒன்னும் வேலைக்கு ஆகல..அவ்வ்வ்வ்வ்வ்வ்//
என்ன கிரி இப்படி சொன்னால் எப்படி? அட்லீஸ்ட்.... மாளவிகான்னாவது சொல்லியிருக்கலாம்ல...!
மீனா
MEENA
மீனா? (அட fish இல்ல..நடிகை மீனாவான்னு கேட்டேன்)
Meena
வங்காளத்து பொண்ணுதானே?
ஆசை படத்தில் நடித்த பொண்ணுதானே?
சிநேகா
நீங்களே பதில சொல்லிடுங்க தலைவா.. ஒண்ணும் தெரிய மாட்டேங்குது :(
//Thamizhmaangani said...
மீனா? (அட fish இல்ல..நடிகை மீனாவான்னு கேட்டேன்)
//
:)))
அவருதானே? தெரியுது! இப்பொ சொன்னா விடைய சொன்னமாதிரி ஆகிடும்!
SNEHA !!
meena
மீ...னா...தான்!!!!
suvalakshmi
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!