இந்த மூன்றெழுத்து நடிகை அவ்வப்போது கிழக்கு கடற்கரை சாலையில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு தோழிகளுடன் குடித்துவிட்டு கும்மாளம் போடுவதும், போலீசார் வந்து அவர்களை காரில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைப்பதும் தொடர்கதைதான்.
ஆரம்பத்தில் அமைதியாக வந்து, ஆர்ப்பாட்டம் இல்லாமல் சரக்கு அடித்து வந்த இந்த த்ரி நடிகை, கில்லியான படம் வெற்றிக்கு பிறகு அலம்பல் செய்ய ஆரம்பித்து விட்டார். தன்னை விட்டால் தமிழ் திரைப்படத்தில் முன்னணியில் யாரும் இல்லை என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டு கடற்கரை சாலைக்கு வரும் இவருக்கு, அந்த சாலையில் ரோந்து சுற்றி வரும் சில போலீஸ்காரர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.
லோக்கல் போலீஸ்காரர்களும் நடிகை என்றதும் ஆ...வென பார்த்து ரசித்து விட்டு சமாதானம் பேசி... டிராபிக்கிற்கு இடைஞ்சல் செய்யாமல் இருங்க மேடம் என்று சொல்லி அனுப்பி வந்தனர். சமீபத்தில் இந்த நடிகை ஆளுமையிடத்து தயாரிப்பாளர் தயாரிப்பில் ஒரு படம் நடித்து விட்டதால் போலீஸ் காரர்கள் மத்தியில் செல்வாக்கு மேலும் அதிகரித்து விட்டதாம்.
இதனால் நாம ஏதாவது சொல்லி... அந்த விஷயம் பெரிய இடத்துக்கு போயிட்டுன்னா... என்று சொல்லி சில நியாயமான(?) காக்கிச்சட்டைகளும் வாயை மூடிக் கொள்கின்றனர். இதுஒருபுறம் இருக்க... தோழிகளுடன் நள்ளிரவு நேரத்தில் சந்தோஷமாக இருப்பதற்கு உதவும் போலீஸ் அதிகாரிகளையும் அம்மணி கவனிக்க(?) தவறுவதில்லையாம். பிரச்னை என்று வராமல் இருக்கிறவரை பிரச்சினை இல்லை என்கிற மனப்பான்மையை வளர்த்து வைத்துள்ள அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.
2008-06-27
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே...!
//"போலீசை கவனித்துவிட்டு குடியாட்டம்போடும் மூன்றெழுத்து நடிகை"//
:-X
:)
அதானா மேட்டரு.?..
நடிகை என்றாலே வாயைப் பிளந்து கொண்டு பார்க்கும் சமுதாயத்தை முன்னுக்கு கொண்டுவாங்க. வாழ்த்துக்கள்.
நீங்கள் குடித்து விட்டு ஆடுவதை பார்த்திருக்கிறீர்கள் .
ஆனால் அவர் குளிக்கும் பொது கூட ஆடுவாரமே ! உண்மையா ?
பின்னூட்டமிட்ட நண்பர்கள் மங்களூர் சிவா, ஜிம்ஷா, அருவை பாஸ்கர் ஆகியோருக்கு நன்றிகள்...!
நிருபரே..! குடித்து விட்டு ஆட்டம் போடும் நடடிகரை கவணிக்கவும் ஆம் நடிகரைப்பற்றியும் எழுதும்.
காசேதான் கடவுளடா என்றிருந்த மாமி, இப்போது காசை துறந்து கடவுளே சர்வமும் என, அலைகிறார். கடவுள் நடிகர் ஏற்கனவே பல நடிகைகளுக்கு ஆசி வழங்கியவர் என்பதால் மாமியின் மம்மி மகளை சதா எச்சரித்துக் கொண்டிருக்கிறார். வேலி தாண்டிய வெள்ளாட்டிற்கு அது காதில் ஏறவே இல்லை என்பதுதான் பரிதாபம். இது உண்மையா நிருபரே??
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!