இந்த கண்கள் யாருடையது? என்ற கேள்வியுடன் ஒரு அழகான கண்களின் படத்தையும் வெளியிட்டு புதிய போட்டியை கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கினோம். இதனை ஏராளமான வாசகர்கள் பார்த்து சென்றதுடன், ஆளாளுக்கு ஒவ்வொரு நடிகையின் பெயரை பின்னூட்டமாக தெரிவித்தனர். இதோ அந்த போட்டியின் முடிவு. அட... அந்த அழகான கண்களுக்கு சொந்தக்காரர் நம்ம மீனா. படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து விட்டு பின்னூட்டமிடுங்கள் வாசகர்களே...!
இந்த கண்கள் யாருடையது? போட்டியில் இடம்பெற்ற படத்தையும், போட்டியில் பங்கேற்று வாசகர்கள் எழுதிய பின்னூட்டத்தையும் பார்க்க இங்கே சொடுக்குங்கள்.
2008-06-23
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நிருபர் வலைப்பூவின் சினிமா செய்தி சேவை குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமாக தெரிவியுங்கள் வாசகர்களே...!
சூடாக வாயு வேகத்தில் சினி-செய்திகளை தந்து கொண்டிருக்கிறீர்கள்.. சற்றே..சில கிசு கிசுக்களையும் தந்தால் கொஞ்சம் ஜில்லிப்பு கூடும்.. :))
-----------------
Question for you..
நிருபரே !! இந்த வீடியோவை யூ-tube ல் பார்க்க நேர்ந்தது.. இது உண்மையா அல்லது டுபாக்கூரா ??
http://www.youtube.com/watch?v=_2XtAGIWqxM
உங்களது கேள்விக்கு இந்த பின்னூட்டத்தில் பதில் அளிக்க இயலாமைக்கு வருந்துகிறேன் கீ-வென். நான் புதிதாக தொடங்கியிருக்கும் நிருபரின் டைரி வலைப்பூவில் விரைவில் இதுபோன்ற விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து கட்டுரையாக எழுதவிருக்கிறேன். அந்த பதிவில் தாங்கள் இதுபோன்ற சந்தேகங்களை கேட்டால், சுடச்சுட பதில் கிடைக்கும். நன்றி.
மீனா படம் நல்லாருக்கு நிருபர்
what function this photo
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!