2008-06-11
நடிகை ரோஜா மெகா சைஸ் ஸ்டில்
நடிகை ரோஜாவை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். தனது அழகான செவ்விதழால் இளைஞர்களை தன்வசம் இழுத்து வைத்திருந்த ரோஜா, தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் ஆந்திர மாநில அரசியலில் குதித்து விட்டார். தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவியாக இருக்கும் ரோஜாவை, அவ்வப்போது அரசியல் செய்தியாக பார்க்கலாம். இந்த ஸ்டில்லும் அரசியல் ஸ்டில்தான். ஆந்திராவில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்தும், மது விற்பனையை தடை செய்யக் கோரியும் திருப்பதியில் ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றுதான் இந்த மெகா சைஸ் ஸ்டில்...!
(சினிமா நிருபருக்கும், ரோஜா அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? நிருபர் வலைப்பூவின் தொடர் வாசகரான முரளிகண்ணன் நடிகை ரோஜாவின் ரசிகராம். அவருக்கு இந்த படத்தை சமர்பிக்கலாம் என்று வெளியிட முடிவு செய்தேன். படத்துக்கான விளக்கத்தையும் செய்தியாக கொடுத்து விட்டேன். அவ்வளவுதான்)
Labels:
Roja,
todays special
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ரோஜாவும் மெகா சைஸ் ல தான் இருக்காங்க ஹி ஹி ஹி
முரளிக்கண்ணன் இதை பார்த்து தன் விருப்ப நடிகையை மாத்திட போறாரு :-)))) ..ஒரு கிளுகிளுப்பான நடிகை ரோஜா படம் போட்டு அவரை திருப்தி படுத்துங்க ;)
அவர் 90 களில் நடித்தபோது எடுத்த படத்தைக் கேட்டால் 90 கிலோ ஆன பிறகு எடுத்த படத்தைப போட்டு ஏமாத்திட்டீங்களே
\\முரளிக்கண்ணன் இதை பார்த்து தன் விருப்ப நடிகையை மாத்திட போறாரு \\
கிரி அது மட்டும் நடக்காது
//அவர் 90 களில் நடித்தபோது எடுத்த படத்தைக் கேட்டால் 90 கிலோ ஆன பிறகு எடுத்த படத்தைப போட்டு ஏமாத்திட்டீங்களே//
ஹா ஹா ஹா டாப்பு :-)))))))))))))))))))))))
//\முரளிக்கண்ணன் இதை பார்த்து தன் விருப்ப நடிகையை மாத்திட போறாரு \\
கிரி அது மட்டும் நடக்காது//
ஹா ஹா சரி சரி ஒத்துக்குறேன் நீங்க தீவிர ரோஜா ரசிகர் தானு ஒத்துக்குறேன்
//முரளிகண்ணன் said...
அவர் 90 களில் நடித்தபோது எடுத்த படத்தைக் கேட்டால் 90 கிலோ ஆன பிறகு எடுத்த படத்தைப போட்டு ஏமாத்திட்டீங்களே
//
ஹி..ஹி.. ரிப்பீட்டே :))
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!