2008-06-03
நமீதாவுக்கு 60 அடி உயரத்தில் கட்-அவுட்
கவர்ச்சியான உடல் அழகாலும், மலர்ச்சியான முக அழகாலும் கிறங்கடித்து வரும் ஆறேகால் அடி உயர நடிகை நமீதாவுக்கு 60 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து அழகு பார்த்துள்ளனர் ரசிகர்கள். தமிழகத்தில் அல்ல... அண்டை மிநிலமான கர்நாடகத்தில்...!
கன்னட மொழியில் நடிகை நமீதா நடித்து வெளியான நீலகண்டா படம் மெகா ஹிட் ஆகிவிட்டது. இந்த படத்தில் நடிகர் ரவிச்சந்திரனோடு நமீதா போட்ட ஆட்டம் ரசிகர்களை கவர்ந்திழுத்தது. இதன் மூலம் கன்னடத்திலும் நமீதாவுக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகி வருகின்றன. இதன் உச்சகட்டமாக நமீதாவுக்கு பெங்களூருவில் பிரமாண்ட கட்அவுட் வைத்து, பாலாபிஷேகம் செய்து அசத்தி விட்டார்களாம் ரசிகர்கள்.
இதுபற்றி நமீதாவிடம் கேட்டபோது, ஆமாங்கோ... என்க்கு கன்னாடாகாவுலோ சிக்ஸ்ட்டி பீட் கட்அவுட் வெச்சிருக்காங்கோ. என் கட் அவுட்டுக்கு பால் ஊத்துறாங்கோ. இத பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்கோ..., என்றார்.
கொசுறு தகவல் : கன்னட ரசிகர்களை கவர்ந்திழுத்த இந்த நீலகண்டா படம்தான் தமிழில் பிரமாண்டம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
Labels:
Namitha
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
நமீதா வாழ்க நமீதா வாழ்க நமீதா வாழ்க நமீதா வாழ்க நமீதா வாழ்க நமீதா வாழ்க நமீதா வாழ்க நமீதா வாழ்க நமீதா வாழ்க நமீதா வாழ்க நமீதா வாழ்க நமீதா வாழ்க நமீதா வாழ்க நமீதா வாழ்க நமீதா வாழ்க நமீதா வாழ்க

நமீதா நமஹ
அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு....போக்குவரத்தை திருப்பி விட்டதாக கேள்வி :-)))))
//பாரிஸ் திவா said...
நமீதா நமஹ//
நன்றி பாரிஸ் திவா
// கிரி said...
அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு....போக்குவரத்தை திருப்பி விட்டதாக கேள்வி :-)))))//
அப்படியா?
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!