குசேலன் படத்தின் ஸ்டில்கள் நேற்று மாலை முதல் பல்வேறு வலைப்பூக்களிலும், வலைதளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நாமும் நமது பங்கிற்கு நேற்றே குசேலன் முத்தான 10 படங்களை (வேறு சைட்டில் இருந்து சுட்டு) வெளியிட்டோம். வாசகர்கள் சிலர் தனிமடலில், மெகா சைஸில் குசேலன் படம் எப்போது வரும் என்று கேட்டிருந்தனர். இதே உங்களுக்காக மெகா சைஸில் எக்ஸ்குளூசிவ் குசேலன் படங்கள்...!
2008-06-19
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
குசேலன் எக்ஸ்குளூசிவ் மெகா சைஸ் படங்கள் குறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!
சிங்கம் சிங்கம்தான்யா
ஆஹா... ஓஹோ... :-)
புன்னகை பின்னூட்டத்துக்கு நன்றி மனதின் ஓசை...!
ஹய்யோ ஹய்யோ நிருபரே கைய்ய கொடுங்க.. பதிவுலகின் கலக்கல் நிருபர் நீங்கள் தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
பட்டய கிளப்புதுங்க படமெல்லாம்? இதில் பாதி படங்களை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன்.
அனைத்தும் அசத்தல் படங்க..கலக்கிட்டீங்க போங்க..
இது மாதிரி செய்திகளை போட்டு தாக்குங்க இனி
//பதிவுலகின் கலக்கல் நிருபர் நீங்கள் தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.//
அதென்ன கலக்கல் நிருபர்....? நான் சாதாரண சினிமா நிருபர்தான்!
Super star na Super than..!
//அதென்ன கலக்கல் நிருபர்....? நான் சாதாரண சினிமா நிருபர்தான்//
நாங்க அப்படி தான் சொல்லுவோம் :-) சரி வேணா குலுக்கல் நடிகை படம் எல்லாம் போடுவதால் "குலுக்கல் நிருபர்" நு சொல்றேன் :-)))))
//கிரி said...
குலுக்கல் நடிகை படம் எல்லாம் போடுவதால் "குலுக்கல் நிருபர்" நு சொல்றேன் :-)))))//
ஐயயோ.. இது ரொம்ப மோசமா இருக்குதுங்க கிரி... கலக்கல் நிருபர்னே கூப்பிடுங்க... அது கூட பரவாயில்லை. சரிங்களா?
குசேலன் எக்ஸ்குளூசிவ் மெகா சைஸ் படங்கள்....
ஆஹா... கலக்கிட்டீங்க நிருபர்...!
//SUTHA KUMAR said...
குசேலன் எக்ஸ்குளூசிவ் மெகா சைஸ் படங்கள்....
ஆஹா... கலக்கிட்டீங்க நிருபர்...!//
நன்றி சுதா குமார்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!