தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் தோன்றும் 10 அவதாரங்களைப் பற்றிய விரிவான அலசலை நாம் ஏற்கனவே கொடுத்திருந்தோம். இந்த படத்தில் கமல்ஹாசன் எடுத்த 10 அவதாரங்களின் ஸ்டில்களை வெளியிடும் முயற்சியில் பல இணையதளங்கள், வலைப்பூக்களை அலசி தேடினோம். தலித் கமலைத் தவிர மற்ற 9 அவதாரங்களின் ஸ்டில்கள் நமக்கு கிடைத்தன. அவற்றை இங்கே வெளியிட்டுள்ளோம். தலித் அவதாரத்தை தசாவதாரம் குழுவினரிடம் வாங்கும் முயற்சி நடந்து வருகிறது. கிடைத்ததும் அதனையும் இப்பகுதியில் இணைந்து விடுகிறோம்.
2008-06-15
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!
ராம்ப நல்லா இருக்கு வே உம்ம பிளாக்கு. சினிமாக்காரன பத்தி நல்லாவேத்தான் எழுதுரீரு வே. கீப் இட் அப்பு வே...!
Ipdi vera aarampichitingala?
//SELVAM said...
ராம்ப நல்லா இருக்கு வே உம்ம பிளாக்கு. சினிமாக்காரன பத்தி நல்லாவேத்தான் எழுதுரீரு வே. கீப் இட் அப்பு வே...!//
நன்றி... செல்வம்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!