CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-20

1024X600 சைஸில் தசாவதாரம் 10 அவதாரம் ஸ்டில்ஸ்


தசாவதாரம் படத்தில் இடம்பெற்றுள்ள 10 அவதாரங்களில் நமக்கு கிடைத்த 9 அவதாரங்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். துபாயில் உள்ள சிரோன்மணி என்ற வாசகர் தசாவதாரத்தின் 10 அவதாரங்களின் ஸ்டில்களும் மெகா சைஸில் எப்போது வரும் என்று 7 தனிமடல் அனுப்பி விட்டார். அவரது கோரிக்கையை ஏற்று இங்கே தசாவதாரம் 10 அவதாரங்களின் மெகா சைஸ் ஸ்டில்கள். படங்களை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள் வாசகர்களே...!









9 comments:

Samuthra Senthil said...

நிருபர் வலைப்பூவில் தசாவதாரம் படம் குறித்து வெளியான செய்திகள் - படங்கள் திருப்தியாக இருந்ததா? என்பதை பின்னூட்டமாக தெரிவியுங்கள் வாசகர்களே...!

Anonymous said...

wow .. it's great Pic .. keep going

Best wishes
I will be happy if you left a comment at my blog.www.foxmovie.blogspot.com

Anonymous said...

இந்த குப்பைக்குப் போய் இத்தனை பில்ட்டப்பா?? உங்களுக்கே ஓவராத் தெரியலையா நிருபரே?

ஒரு யோசனை - உங்கள் எழுத்து நடை சுவாரசியமாய் இருக்கிறது.. நீங்கள் குழுவாய் எழுதும் பட்சத்தில், அரசியல் செய்திகளையும் துணுக்குகளாய் வெளியிட ஒரு தளம் துவங்களாமே? ஜூவியின் "ஹாட் 16" போல..

இதுவரை எவரும் எடுக்காத முயற்சி; நீங்கள் முயன்று பாருங்களேன்..

nedun said...

10 படங்களும் அருமை. ஜப்பானியர் இருமுறை வந்துள்ளார். சிங் கின் படத்தை போடவில்லையே

Samuthra Senthil said...

//nedun said...
10 படங்களும் அருமை. ஜப்பானியர் இருமுறை வந்துள்ளார். சிங் கின் படத்தை போடவில்லையே//

சிங் படத்தையும் போட்டாச்சு நண்பரே... தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

nagoreismail said...

இயக்குனர் கதிர் (இதயம், காதல் தேசம்) பற்றி ஏதேனும் தகவல் வெளியிட இயலுமா?

Anonymous said...

Nallathan Irukku... Kamal padangalaithan solran..

Samuthra Senthil said...

// nagoreismail said...

இயக்குனர் கதிர் (இதயம், காதல் தேசம்) பற்றி ஏதேனும் தகவல் வெளியிட இயலுமா?//

விரைவில் வெளியிடுகிறேன் நண்பரே...!

கானா பிரபா said...

நல்லாயிருக்கு நன்றி நிருபரே

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!