CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-29

இன்றைய ஸ்பெஷல் : 1000x14000 நடிகை Keerthi Chawla

நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை கீர்த்தி சாவ்லா. படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசியுங்கள் நண்பர்களே...!

11 comments:

Samuthra Senthil said...

இந்த படம் குறித்த உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே...!

Anonymous said...

Gomen kudasai.

Anonymous said...

Probably I can say with this blog make, more some interesting topics.

Anonymous said...

It could widen my imagination towards the things that you are posting.

Anonymous said...

Sorry if I commented your blog, but you have a nice idea.

Vaa.Manikandan said...

நிருபரே..

எனக்கு தனி ராசி.அதாவது எந்த ஊருக்குச் சென்றாலும் தனிமையோடு உறவாட வேண்டும் என்பது. அப்பொழுதெல்லாம் இணையம் மட்டுமே முழுத் துணை. கொஞ்ச நாட்களாக தனிமையை உணரும் போது நான் செல்லும் இணையத்தளங்களில் தங்களுடையதும் ஒன்று. ஒரே மூச்சில் அதுவரை அப்டேட் செய்யப்பட்டிருக்கும் அனைத்து செய்திகளையும் படித்துவிடுவேன்.

நான் ஹைதராபாத்தில் இருக்கும் போது தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப நினைத்திருந்தேன். ஆனால் ID கிடைக்கவில்லை.

Anonymous said...

//lotto 649 numbers said...
Sorry if I commented your blog, but you have a nice idea
//


இந்த மாதிரி ஸ்பேன் கமெண்ட்ஸையெல்லாம் போடாதீர்நிருபரே

Anonymous said...

//எனக்கு தனி ராசி.அதாவது எந்த ஊருக்குச் சென்றாலும் தனிமையோடு உறவாட வேண்டும் என்பது. அப்பொழுதெல்லாம் இணையம் மட்டுமே முழுத் துணை. //

அப்போ நிருபர்தான் ஒங்க துனணனு சொல்லுங்க. எனக்கும் அவரு துணையா இருக்காரு. ஏன்னா நாணும் நிருரோட தொடரு வாசகன்.

Samuthra Senthil said...

நன்றி வா.மணிகண்டன். தொடர்ந்து வாருங்கள். எமது செய்திகளை படித்து பின்னூட்டமிடுங்கள். நிறைகுறைகளை எமக்கு தெரிவியுங்கள். குறைகளிருந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள். நிறைகள் இருந்தால் உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள்.

தங்களது முதல் பின்னூட்டத்துக்கும், தொடர் வருகைக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக் கொள்கிறேன் மணிகண்டன்.

Ganeshkumar said...

நல்ல படம். மெகா சைஸ்ல பாத்துட்டேன் நிருபர்.

Anonymous said...

nice keerthi chawla

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!