CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-06-27

இன்றைய 1000X1400 ஸ்பெஷல் : Actress BHOMIKA

நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை பூமிகா. கைநிறைய பூக்களுடன் புன்னகை பூரிக்கும் பூமிகா படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!

6 comments:

Samuthra Senthil said...

இந்த படம் குறித்த உங்களது மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே..!

Sen22 said...

My Favorate bhoomika..
thanks...

மங்களூர் சிவா said...

/
இந்த படம் குறித்த உங்களது மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே..!
/

nirubar.blogspot.com னு விளம்பரம் கரெக்கிட்டா வயித்து மேலயே போடறீங்களே கொஞ்சம் ஓரமா போடலாம்ல

:)))

Samuthra Senthil said...

//Sen22 said...

My Favorate bhoomika..
thanks...//


எனக்கும் பூமிகாவை பிடிக்கும் சென்22

Samuthra Senthil said...

//மங்களூர் சிவா said...
nirubar.blogspot.com னு விளம்பரம் கரெக்கிட்டா வயித்து மேலயே போடறீங்களே கொஞ்சம் ஓரமா போடலாம்ல//

மங்களூர் சிவாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது. இனிவரும் பதிவுகளில் இதுபோன்று இடம்பெறாமல் பார்த்துக் கொள்கிறேன் நண்பரே...!

கிரி said...

// மங்களூர் சிவா said...
nirubar.blogspot.com னு விளம்பரம் கரெக்கிட்டா வயித்து மேலயே போடறீங்களே கொஞ்சம் ஓரமா போடலாம்ல //

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா..

ஒரு சின்ன திருத்தம் ...அங்கே மட்டும் இல்ல எங்கேயும் :-))))

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!