குசேலன் படத்தில் நடிகை நயன்தாரா ரொம்பவே கிளாமராக நடித்துள்ளாராம். நயன்தாரா தோன்றும் ஒரு காட்சிதான் இது. நிருபரின் இன்றைய ஸ்பெஷலாக வெளியிட்டுள்ள இந்த படத்தை ஒருமுறை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள் வாசகர்களே...!
2008-06-23
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
நயன்தாரா மெகாசைஸ் ஸ்டில் குறித்த உங்களது கருத்தையும் பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!
அடுப்பை ச்ச இடுப்பை பார்த்தால் பயம்மா இருக்கு!!
:)))
wow i like u sister.
Dhoollllllllll..
9'thara Rasigan...
//மங்களூர் சிவா said...
அடுப்பை ச்ச இடுப்பை பார்த்தால் பயம்மா இருக்கு!!//
பயப்படாதீங்க மங்களூர் சிவா... பயப்படாதீங்க...!
நம்ப நயன்தாரா இடுப்பையா.... பார்க் தோன்றும்??
'நம்ப' நயன்தாரா ரசிகர் மன்றம்
புதுக்கோட்டை கிளை
நெசமாலுமே கிளாமராத்தான்கீது பா.
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ.... அய்ய்ய்ய்ய்ய்ய்யயோ... நயன்தாராவா இது...?
பின்னூட்டமிட்ட சுதா மற்றும் தமிழகத்தின் தலைவனுக்கு நன்றி!
வேலை செய்ய விடமாட்டீங்க போல இருக்கே
super padam sir.
//முரளிகண்ணன் said...
வேலை செய்ய விடமாட்டீங்க போல இருக்கே//
நயன்தாரா படத்தை பார்க்கிறதை விட்டுட்டு அப்படி என்னங்க உங்களுக்கு வேலை? :-)
:(
நயன் தாரா இடது கையில ஆறாவது விரல் தெரியுதே.. யாராச்சும் கவனிச்சீங்களா?
ஆமாம்.. விரலையெல்லாம் நீங்க எங்க பாக்கப் போறீங்க.. நாங்க பாத்துச் சொன்னாத்தான் உண்டு..
நயன் ரசிகன்
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!