சத்யம் படத்தில் நயன்தாரா (Nayanthara) செம ஹாட்டாக நடித்திருக்கிறார் என்பது தெரிந்த சங்கதிதான். நயன்தாராவும், விஷாலும் காதலிக்கிறார்கள் என்ற வதந்திக்கு நடுவே அவர்கள் இருவரும் நடித்த முத்தக்காட்சி ஸ்டில்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் நயன்தாராவும், விஷாலும் இணைந்து நடித்துள்ள செம ஹாட் சீன்களின் ஸ்டில்கள் சில உங்கள் பார்வைக்காக...!
விஷால் நயன்தாரா முத்தக்காட்சி ஸ்டில்களை பார்க்க இங்கே சொடுக்கவும்.
2008-07-21
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
படங்களை பார்த்து ரசித்து விட்டு பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
படங்கள் அருமை.
அப்படியே 'பிட்டு' வீடியோவும் போட்டால் எல்லோரும் மகிழ்வார்கள்
:))
பிட்டு என்பது சிறிய என பொருள் கொள்க.
:))))))))))
nalla irukku samiyooo :-()
வாங்க மங்களூர் சிவா...
தாங்கள் சொல்லும் பிட்டு நமது வலைப்பூவில் இடம்பெற வாய்ப்பில்லை. மன்னிக்கவும்.
என்னமோ போங்க! பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்குறான் :-(((((
நிருபர் என்ன உங்க வலைப்பதிவின் அமைப்பை மாற்றி விட்டீர்கள், உங்கள் பழைய டெம்ப்ளட் இன்னும் அழகாக இருந்ததாக நான் கருதுகிறேன்.
அப்புறம்... எப்படி இருக்கீங்க? பதிவா போட்டு தாக்கி இருக்கீங்க போல..பொறுமையா வந்து பார்க்குறேன் :-))
/
சினிமா நிருபர் said...
வாங்க மங்களூர் சிவா...
தாங்கள் சொல்லும் பிட்டு நமது வலைப்பூவில் இடம்பெற வாய்ப்பில்லை. மன்னிக்கவும்.
/
நிருபர்
தவறான புரிதல்
இப்பிடி சொல்லிதான் எஸ்க்கேப் ஆகணுமாம்
:))))
// கிரி said...
என்னமோ போங்க! பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்குறான் :-(((((//
Repeetu.....
நண்பர் கிரி... ஊர் பயணமெல்லாம் நன்றாக முடிந்ததா? நான் மற்றும் என்னை சார்ந்தவர்கள் நலமே.
உங்கள் வலைப்பூவில் இருப்பதுபோல இரண்டு பக்கமும் பல விஷயங்களை இணைக்க விரும்பினேன். அதன்படி டெம்ப்ளேட்டை மாற்றியிருக்கிறேன். பக்க வடிவமைப்பில்தான் மாற்றமே தவிர... செய்திகளில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது நண்பரே...!
//கிரி said...
என்னமோ போங்க! பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்குறான் :-(((((
//
Repeatttaiiii...
கடுப்பேத்தவே இந்த படங்கள போடுறீங்களா நிருபரே??
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!