CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-12

GOPIKA எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர் : Todays special

சினிமா நிருபர் வலைப்பூவின் வாசகர் பொன்வண்டு தனக்கு பிடித்த நடிகை கோபிகாவின் வால்பேப்பரை வெளியிடுமாறு சினேகா வால்பேப்பர் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார். பொன்வண்டுக்காக நடிகை கோபிகாவின் எக்ஸ்குளூசிவ் வால்பேப்பர். படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்துவிட்டு, டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே...!

7 comments:

Samuthra Senthil said...

நண்பர்களே...! உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் பெயர்களையும் பின்னூட்டத்தில் தெரிவித்தால் அவர்களது படங்கள் மெகா சைஸில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Anonymous said...

hai nirubar... your blog is very nice. ok. I want bollywood actress hansika mothwani wallpaper. please publish his wallpapaer.

Yogi said...

ரொம்ப நன்றி நிருபரே ! :)

Anonymous said...

பொன்வண்டுக்காக ஒரு படம் ‌போட்டிருக்கீங்க. எனக்காக மீராஜாஸ்மீன் படம் போடுங்க நநீருபர்

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

போராளி சேகுவாரா அவர்களின் கலர் படம் வேண்டும்.

நாமக்கல் சிபி said...

சந்திரமுகி நயன்தாரா (கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்)

அந்த கருப்பு நிற சேலை - ஸ்டில்

நாமக்கல் சிபி said...

வேலன் - தொலைக் காட்சித் தொடரில் வந்த சின்னப் பொண்ணு ஸ்டில்

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!