சினிமா நிருபர் வலைப்பூவின் வாசகர் மும்பை கணேசன் அவர்களின் வேண்டுகோளினை ஏற்று அவருக்காக பாலிவுட் நடிகை Hansika mothwaniயின் வால்பேப்பரை வெளியிட்டுள்ளோம். படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து, டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் நண்ர்களே...!
2008-07-21
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இந்த வால்பேப்பர் குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே...!
To the author of this blog,I appreciate your effort in this topic.
I like the way you wrote this kind of blog.
small business loan
சினிமா நிருபரே,
திரைத்துறையைச் சேர்ந்த நண்பர் ஒருவர், நடிகர்களைக் குறிப்பிடும் போது ரஜினி சார், கமல் சார், விவேக் சார் வடிவேலு சார் என்பார், நடிகைகளைக் குறிப்பிடும் போது அவ, இவ என்பார். ஏன் இந்த பாகுபாடு என்று கேட்டேன். நடிகை என்றால் அப்படித்தான். நடிகர்களும் நடிகைகளை ஊறுகாயக்தான் பயன்படுத்துவார்கள், திரையுலகம் ஆண்களின் சாம்ராஜ்யம், நடிகைகளுக்கு அதற்கும் மேல் மரியாதை இல்லை என்றார்
நடிகர்களிடையேயும் நதியா போன்று ஒரு சில நடிகைகளுக்குத் தரப்படும் மரியாதை பிறநடிகைகளுக்கு கிடைப்பதே இல்லை.
நடிகைகள் என்றால் இளக்காரமா ?
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!