சினிமா நிருபர் டாட் காம் வழங்கும் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் நடிகை SNEHA. EXCLUSUVE WALLPAPER படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து விட்டு டவுண்லோடு செய்துகொள்ளுங்கள் நண்பர்களே...!
அண்ணே, நிறைய விஷயங்கள் போடுறீங்க. நல்லா இருக்கு, ஆனா படங்களை பெரிசு பண்ணா, clarity கம்மியா இருக்கு(சில படங்கள்). High Definition படங்கள் போட்டா ரொம்ப நல்லா இருக்கும்
அண்ணே, நிறைய விஷயங்கள் போடுறீங்க. நல்லா இருக்கு, ஆனா படங்களை பெரிசு பண்ணா, clarity கம்மியா இருக்கு(சில படங்கள்). High Definition படங்கள் போட்டா ரொம்ப நல்லா இருக்கும் //
தங்களது பின்னூட்டத்துக்கு நன்றி ராகவ்.
படங்கள் கிளாரிட்டி குறித்து கருத்து சொல்லியிருக்கிறீர்கள். எமது சினிமா நிருபர் டாட் காமிற்கு சினிமா புகைப்பட கலைஞர்கள் சிலர் படம் கொடுத்து வருகிறார்கள். எக்ஸ்குளூசிவ் படங்களில் சில மட்டும் கிளாரிட்டி குறைவாக இருக்கலாம். காரணம் எக்ஸ்குளூசிவ் என்பதால்தான். மெகா சைஸ் எக்ஸ்குளூசிவ் என்று போடும் படங்களிலும், வால்பேப்பர்களிலும் கண்டிப்பாக கூடுதல் கிளாரிட்டி இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சில நேரங்களில் எக்ஸ்குளுசிவ்வாக கொடுக்கும் சில படங்களின் தரம் குறைவாக இருக்கலாம். அவற்றையும் சரி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிக் கொள்வதோடு, விரைவில் வெளிவரவுள்ள சினிமா நிருபர் டாட் காமில் அதிக அளவிலான ஸ்டில்கள், அனைத்துமே நல்ல தரத்துடன் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!
8 comments:
சினேகா வால்பேப்பர் குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே..!
The nice thing with this blog is, its very awsome when it comes to there topic.
கண்ணுக்கும் மனதுக்கும் இதமான படம்
அண்ணே, நிறைய விஷயங்கள் போடுறீங்க. நல்லா இருக்கு, ஆனா படங்களை பெரிசு பண்ணா, clarity கம்மியா இருக்கு(சில படங்கள்). High Definition படங்கள் போட்டா ரொம்ப நல்லா இருக்கும்
பின்னூட்டத்துக்கு நன்றி முரளிகண்ணன்.
sineka she is very beautiful and faithful actor
//Raghav said...
அண்ணே, நிறைய விஷயங்கள் போடுறீங்க. நல்லா இருக்கு, ஆனா படங்களை பெரிசு பண்ணா, clarity கம்மியா இருக்கு(சில படங்கள்). High Definition படங்கள் போட்டா ரொம்ப நல்லா இருக்கும்
//
தங்களது பின்னூட்டத்துக்கு நன்றி ராகவ்.
படங்கள் கிளாரிட்டி குறித்து கருத்து சொல்லியிருக்கிறீர்கள். எமது சினிமா நிருபர் டாட் காமிற்கு சினிமா புகைப்பட கலைஞர்கள் சிலர் படம் கொடுத்து வருகிறார்கள். எக்ஸ்குளூசிவ் படங்களில் சில மட்டும் கிளாரிட்டி குறைவாக இருக்கலாம். காரணம் எக்ஸ்குளூசிவ் என்பதால்தான். மெகா சைஸ் எக்ஸ்குளூசிவ் என்று போடும் படங்களிலும், வால்பேப்பர்களிலும் கண்டிப்பாக கூடுதல் கிளாரிட்டி இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சில நேரங்களில் எக்ஸ்குளுசிவ்வாக கொடுக்கும் சில படங்களின் தரம் குறைவாக இருக்கலாம். அவற்றையும் சரி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிக் கொள்வதோடு, விரைவில் வெளிவரவுள்ள சினிமா நிருபர் டாட் காமில் அதிக அளவிலான ஸ்டில்கள், அனைத்துமே நல்ல தரத்துடன் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்க நம்ம ஊருகாருங்க... உண்ைமயிேல பிளாக் நல்லா இருக்கு..
உங்க ப ேயா ேடட்டா எனக்கு அனுப்புங்கேளன். சும்மா
ெதரிஞ்சுகங்கதான்
my email nnth.kmr@gmail.com
Post a Comment