CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-07-09

Kamal Hasan Exclusive வால்பேப்பர் : இன்றைய ஸ்பெஷல்

நிருபர் வலைப்பூவின் இன்றைய ஸ்பெஷல் நட்சத்திரம் உலக நாயகன் கமல்ஹாசன். சிங்கப்பூரை சேர்ந்த ஜீவானந்தம் என்ற வாசகர் தனி மடலில் விடுத்த கோரிக்கையை ஏற்று அவருக்காக இந்த வால்பேப்பர் வெளியிடப்படுகிறது. படத்தை கிளிக்கி மெகா சைஸில் பார்த்து ரசித்து டவுன்லோடு செய்துவிட்டு பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!

11 comments:

Samuthra Senthil said...

உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் பெயர்களை பின்னூட்டத்தில் தெரிவித்தால் உங்களுக்காகவும் வால்பேப்பர் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் நண்பர்களே..!

Anonymous said...

kalakala irukkaru kamalahasan

வந்தியத்தேவன் said...

உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு

கிரி said...

கமல் படம் சூப்பர்...இடது பக்கம் இருக்கும் உங்கள் விளம்பர கமலும் சூப்பர்..

Samuthra Senthil said...

வந்திய தேவன், கிரிக்கு நன்றி...!

Anonymous said...

Super Thalaiva... Kalakkunga

Anonymous said...

don't put your logo on wall paper

Unknown said...

நீங்க‌ளே க‌ம‌லை பேட்டி எடுத்து
அதையும் இங்கு ப‌திவு செய்தால்
அட்ட‌காச‌மாய் இருக்குமே!

Anonymous said...

உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு

Anonymous said...

//Tamil said...

நீங்க‌ளே க‌ம‌லை பேட்டி எடுத்து
அதையும் இங்கு ப‌திவு செய்தால்
அட்ட‌காச‌மாய் இருக்குமே!
//


அட்ட‌காச‌மாய் இருக்குமே.....

Anonymous said...

Kamal looks fabulous!

I liked this movie a lot more than Dasavatharam. Hope he will deliver a better movie next time!

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!